“இன்று திரிபூராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை”.எச்.ராஜா..


திரிபுரா மாநிலத் தேர்தலில் இடது சாரிகள் தோல்வியடைந்து பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. தற்போது திரிபுராவில் உள்ள லெனின் சிலைகள் அகற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில்

“இன்று திரிபூராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது.
நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை”

என்று பதிவிட்டுள்ளார்.