முக்கிய செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் : முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை..


தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்திவருவதால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில்* போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், துறை செயலாளர் பங்கேற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.