வேலுார் மக்களவைக்கு ஆக..5-ந்தேதி தேர்தல்..

வேலுார் மக்களவைக்கு வரும் ஆகஸ்ட் 5-ந்தேதி தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை-11-ம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது.

வாக்கு எண்ணிக்கை வரும் ஆகஸ்ட்-9 நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.