முக்கிய செய்திகள்

வேலுார் மக்களவைத் தொகுதியில் ஏ.சி. சண்முகம் போட்டி..

அதிமுக மூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என அதிமுக அறிவித்துள்ளது.