முக்கிய செய்திகள்

விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம் OTT-ல் வெளியாகவுள்ளது.

விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம்

விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம் OTT-ல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பால் திரையரங்குகள் மூடியிருக்கின்ற நிலையில் தமிழ் திரைப்படங்கள் வெளியிடமுடியாமல் திரையுலகம் பொருளாதாரச் சிக்கித் தவித்து வருகிறது.

இந்நிலையில் OTT-ல் சூர்யா வெளியிட்ட பொன்மகள் திரைப்படம் போல் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம்..OTT-ZEEPLEX- ல் வெளியாகிறது