ஜெயேந்திரர் மறைவு : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்..

February 28, 2018 admin 0

காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் மறைவுக்கு முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெயேந்திரர் மறைவு செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தம் அடைந்தேன் என அவர் கூறியுள்ளார். மேலும், ஆன்மீக பணிகளோடு […]

ஜெயேந்திரர் மறைவுக்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இரங்கல்…

February 28, 2018 admin 0

காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் மறைவுக்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெயேந்திரரின் மறைவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஜெயேந்திரரின் மறைவுக்கு ழமாக வருந்துகிறேன். லட்சக்கணக்கானவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஜெயேந்திரரின் […]

கார்த்தி சிதம்பரம் டெல்லி அழைத்து செல்லப்படுகிறார்..

February 28, 2018 admin 0

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாளம் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், இன்று காலையில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். லண்டன் சென்று திரும்பிய அவரை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் […]

திமுக தலைவர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி சஸ்பென்ட்..

February 28, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி பாண்டியன் லஞ்ச புகாரில் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இன்று ஓய்வுபெறும் நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

காஞ்சி சங்கர மடாதிபதி ஜெயேந்திரர் காலமானார்..

February 28, 2018 admin 0

காஞ்சிபுரம் மடத்து தலைவர் ஜெயேந்திரர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயேந்திரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 3 மாதங்களாக மூச்சுத்திணறலால் ஜெயேந்திரர் அவதிப்பட்டு வந்துள்ளார். ஜெயேந்திரர், […]

கார்த்திக் சிதம்பரம் சென்னையில் கைது..

February 28, 2018 admin 0

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் டில்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் கார்த்தியை கைது செய்துள்ளனர். ஐஎன்எகு்ஸ் […]

மத்திய அரசுக்கு தமிழக அரசு அடிபணியவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

February 27, 2018 admin 0

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மக்கள் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு […]

மருத்துவ மாணவர் தற்கொலை: விசாரணை ஆணையம் அமைக்க ஸ்டாலின் கோரிக்கை..

February 27, 2018 admin 0

வட மாநிலங்களில் தமிழக மாணவர்கள் மரணம் குறித்து தனி விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ராமேஸ்வரத்தை சேர்ந்த 24 வயது மாணவர் கிருஷ்ணபிரசாத் சண்டிகரில் உள்ள […]