நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு

June 4, 2018 admin 0

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என மனித வள மேம்பாட்டுத்துறை செயலர் அனில் ஸ்வரப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு தேர்வு முடிவுகள் […]

நன்நடத்தை காரணமாக 67 ஆயுள் கைதிகள் விடுதலை: தமிழக அரசு..

June 4, 2018 admin 0

10 ஆண்டுகள் தண்டனை நிறைவு பெற்ற, 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 25.02.18 அன்று […]

பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியிடப்படுகிறது..

June 4, 2018 admin 0

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் நாளை காலை 9 மணிக்கு வெளியீடு . பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த 1,59,631 மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும்.  

நீட் தேர்வு முடிவை வெளியிட தடையில்லை : உச்சநீதிமன்றம் அறிவிப்பு..

June 4, 2018 admin 0

நீட் தேர்வு முடிவை வெளியிட தடையில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க கோரி சங்கல்ப் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம்..

June 2, 2018 admin 0

ஜூன் 7-ம் தேதிக்கு பிறகு, வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் […]

சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்..

June 2, 2018 admin 0

சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். இந்தோனேசியா, மலேசியாவை தொடர்ந்து பிரதமர் மோடி சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன்..

June 1, 2018 admin 0

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சிக்காலத்தில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டை பெற அனுமதி […]

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள் ..

June 1, 2018 admin 0

ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் தஞ்சை பெரிய கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. 60 ஆண்டுகளுக்கு பின், தஞ்சை வந்த சிலைகளுக்கு பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகள் நியமனம்

June 1, 2018 admin 0

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய  நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 7 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குமாரி பி.டி. ஆஷா, நிர்மல் குமார், சுப்ரமணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், […]