அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மாரடைப்பால் காலமானார்..

August 2, 2018 admin 0

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் (69) மாரடைப்பால் காலமானார். இவர் அதிமுக சார்பில் மூன்று முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர். மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள ஜீவா நகர் என்ற […]

தாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்

August 2, 2018 admin 0

தாய்ப்பால்… இந்தச் சொல்லை உச்சரிக்கும்போதே தாய்மையின் மகத்துவத்தை உணர முடியும். சத்துகள் குவிந்து கிடக்கும் தாய்ப்பாலை நாம் அமுதம் என்கிறோம், மேற்கத்திய நாடுகள் Liquid Gold என்கின்றன. பழங்கால இலக்கியங்கள் முதல் இன்றைய இணைய […]

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நடிகர் அஜித்குமார் விசாரிப்பு

August 1, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நடிகர் அஜித்குமார் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். காவிரி மருத்துவமனைக்கு வந்த நடிகர் அஜித்குமார் கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் கேட்டறிந்தார்.  

வதந்திகளை நம்பி திமுக தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..

August 1, 2018 admin 0

வதந்திகளை நம்பி திமுக தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது என்றும் மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் […]

மருத்துவ படிப்பில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி : உச்ச நீதிமன்றம் ஆணை..

August 1, 2018 admin 0

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மருத்துவப்படிப்பில் 69% இடஒதுக்கீட்டு எதிராக பொதுப்பிரிவு மாணவர்கள் மனுதாக்கல் செய்தனர். மேலும் மருத்துவ சேர்க்கையியல் ஓசி பிரிவினருக்கு கூடுதல் […]

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு : தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்

August 1, 2018 admin 0

ஐஜி பொன். மாணிக்கவேல் விசாரணையில் திருப்தியில்லாத காரணத்தினால், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, சென்னை உயர்நீதிமன்ற […]

கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியீடு

August 1, 2018 admin 0

கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்க தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு பின்வருமாறு: கூட்டுறவு தேர்தலின் […]

No Image

வக்கீல் ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை ரத்து : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

August 1, 2018 admin 0

தூத்துக்குடி போராட்டத்தின் போது கைதான ஹரிராகவன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஹரிராகவன் விடுதலையானதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஹரிராகவன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை […]

No Image

கோவை சுந்தராபுரத்தில் கார் ஆட்டோ மீது மோதி விபத்து : 7 பேர் உயிரிழப்பு

August 1, 2018 admin 0

கோவை சுந்தராபுரத்தில் இன்று காலை சொகுசு கார் ஆட்டோ மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கோவையில் இருந்து இன்று காலை 10.30 மணியளவில் சுந்தராபுரம் நோக்கி ஒரு […]

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து மா.கம்யூ., நடத்தும் போராட்டத்துக்கு ஸ்டாலின் வாழ்த்து

August 1, 2018 admin 0

சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் நடத்தும் போராட்டத்துக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் நடத்தும் நடைப்பயணத்துக்கு தடை விதிப்பது ஜனநாயக விரோதம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தடையை மீறி […]