வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் : சென்னையில் தொடரும் மழை..

October 31, 2018 admin 0

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகி வருவதால்சென்னையில் நேற்று இரவு முழுவதும் பரசவலாக மழை பெய்தது. தமிழகம், புதுச்சேரியில் நவம்பர் 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய […]

புதுவையில் குடும்பத்துக்கு ரூ.1000 தீபாவளி பரிசு : முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு..

October 31, 2018 admin 0

புதுவையில் குடும்பத்துக்கு ரூ.1000 தீபாவளி பரிசு வழங்கப்படும் என புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்துக்கு பின் முதலவர் நாராயணசாமி அறிவித்துள்ளார். ரேஷன்கார்டு வைத்து உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 1000 பரிசு வழங்கப்பட்டும் என்று தெரிவித்தார். […]

இந்திரா காந்தியின் 34 வது நினைவு தினம் : சோனியா,ராகுல் மரியாதை..

October 31, 2018 admin 0

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 34 வது நினைவு தினம் இன்று. டெல்லியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,சோனியா காந்தி,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மலர் துாவி மரியாதை […]

ஏ.டி.எம்.மில் இனி ரூ.20 ஆயிரம் மட்டுமே : நாளை முதல் எஸ்.பி.ஐ., கட்டுப்பாடு..

October 30, 2018 admin 0

பாரத் ஸ்டேட் வங்கி (Sbi) வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம், 20 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே இனி எடுக்கும் புதிய நடைமுறை, நாளை (அக்.31-ம் தேதி) முதல் அமலாகிறது. அதன்படி, ஒரு சில வகை […]

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்த அருண் ஜேட்லி..

October 30, 2018 admin 0

தற்போதுள்ள வாராக் கடனுக்கு முக்கியக் காரணமே, கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுவரையிலான காதலத்தில் ரிசர்வ் வங்கி பகுத்தறியாமல் கொடுத்த கடனை தடுப்பதில் தோல்வி அடைந்ததுதான் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி […]

அட வெட்கம் கெட்டவர்களே…!: ஆழி. செந்தில்நாதன்

October 30, 2018 admin 0

படத்தைப் பாருங்கள். மோடி அரசால் வல்லபபாய் பட்டேலுக்கு வைக்கப்படுகிற மிகப்பெரிய சிலைக்கான பெயரான Statute of Unity என்பதை பல மொழிகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதில் என்ன வேடிக்கையென்றால், சீனம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, வங்காள மொழிகளில் […]

No Image

தமிழகத்தில் மட்டும் தீபாவளி நாளில் அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பட்டாசு வெடிக்க நீதிமன்றம் அனுமதி.

October 30, 2018 admin 0

தமிழகத்தில் மட்டும் தீபாவளி நாளில் அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பட்டாசு வெடிக்க நீதிமன்றம் அனுமதி.

2 நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு..

October 30, 2018 admin 0

வடகிழக்கு பருவமழை இரண்டு நாட்களில் தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்க கடலில் மீனவர்கள் 12 மணி நேரத்திற்கு மீன்பிடக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலில் காற்று […]

மும்பை குடிசைப் பகுதில் பயங்கர தீ விபத்து..

October 30, 2018 admin 0

மும்பை பிந்திராவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள குடிசைப்பகுதியில் திடீரென தீ பிடித்து ஏராளமான குடிசைகள் பற்றி எரிகின்றன. சிலிண்டர் வெடித்ததால் இங்கு தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க […]

ஆந்திராவில் காங்கிரஸ் உடன் மகா கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் திட்டம்?..

October 30, 2018 admin 0

வரும் 2019ல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் ஆந்திர மாநில முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு, காங்கிரஸ் […]