‘சர்க்கார்’ பட விவகார வழக்கில் சமரசம் …

October 30, 2018 admin 0

சன் பிக்சர்ஸ் தயாரித்து நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள சர்க்கார் திரைப்படத்தின் கதை மீது வழக்கு தொடர்ந்தார் வருண் ராஜேந்திரனின் என்பவர். வழக்கை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது […]

பிரதமர் ராஜபக்சேவை சந்தித்தார் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்…

October 30, 2018 admin 0

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக பதவியேற்ற பிரதமர் ராஜபக்சேவை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனிடம் பிரதமர் மகிந்த ராஜபக்சே கோரிக்கை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை..

October 30, 2018 admin 0

முத்துராமலிங்கத் தேவரின் 111-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, பசும் பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதைசெலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முத்துராமலிங்க […]

மதுரை : தேவர் சிலைக்கு டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை..

October 30, 2018 admin 0

பசும்பொன் முத்துரமலிங்கத் தேவரின் 11-வது பிறந்ததினம் இன்று . மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்துள்ளார். பின்னர் தேவர் நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன்னிற்கு மரியாதை செலுத்த காரில் புறப்பட்டார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 21 பேர் சிறைபிடிப்பு..

October 30, 2018 admin 0

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை பகுதிகளை சேர்ந்த 600 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட […]

தேவர் குருபூஜை : தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை..

October 30, 2018 admin 0

மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111-வது ஜெயந்தி விழாவை குருபூஜையாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திலும் […]

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை : நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி மரியாதை..

October 30, 2018 admin 0

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111 வது பிறந்த தினம் இன்று குருபூஜையாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நாளை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் […]

‘மீ டூ’ கிடுகிடு: நடிகர் சங்கத்தில் விசாகா கமிட்டி

October 30, 2018 admin 0

உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள மீடு இயக்கத்தின் எதிரொலியாக, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பாலியல் புகார்களை விசாகா கமிட்டி அமைக்க அந்த அமைப்பின் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் […]

“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்

October 29, 2018 admin 0

“எனதருமைத் தோழியே..“ (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன் நியூயார்க் விமான நிலையத்தில் பயணச் சோதனைகளை முடித்து விமானத்தில் ஏறத் தனது குடும்பத்துடன் காத்துக் கொண்டிருந்தாள் பூங்கொடி . மனமெல்லாம் மகிழ்ச்சி., 15 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் […]

தீபாவளிக்கு முந்தையை நாளான நவ.5-ம் தேதி விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு…

October 29, 2018 admin 0

தீபாவளிக்கு முந்தையை நாளான நவ.5-ம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் வசதிக்காக 5-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் […]