தமிழகத்தில் இன்று மேலும் 3940 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

June 28, 2020 admin 0

தமிழகத்தில் இன்று மேலும் 3940 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 3940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் […]

முதல்வர் காவல்துறையை காப்பாற்ற முயற்சிப்பது வெளிப்படையாக தெரிகிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

June 28, 2020 admin 0

முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை காப்பாற்ற முயற்சிப்பது வெளிப்படையாக தெரிகிறது என்று திமுக கனிமொழி தெரிவித்துள்ளார். தந்தை-மகன் மரண விவகாரத்தில் கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நீதி கிடைக்கும் என எப்படி நம்புவது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். […]

செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ கே.எல். மஸ்தானுக்கு கரோனா தொற்று உறுதி…

June 28, 2020 admin 0

கரோனா தொற்றின் பரவல் தற்போது அதிகரிதது வரும் நிலையில் கரோனா நிவாணத்தில் செயல்பட்ட பலருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திமுக எம்எல்ஏ கே.எல் மஸ்தானுக்கு கரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. […]

என்னுடைய ஆலோசனை மட்டுமல்ல, யாருடைய ஆலோசனையையும் கேட்கின்ற மனநிலையில் முதல்வர் இல்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

June 28, 2020 admin 0

என்னுடைய ஆலோசனை மட்டுமல்ல, யாருடைய ஆலோசனையையும் கேட்கின்ற மனநிலையில் முதல்வர் இல்லை. அந்த முதிர்ச்சி இன்மையினால்தான், தமிழ்நாடு மிக மோசமான பேரழிவைச் சந்திக்க வேண்டியதாயிற்று என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக […]

இந்தியாவுடன் யாரும் மோத முடியாது : மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை..

June 28, 2020 admin 0

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் ‘மான் கீ பாத்’ என்ற ‘மனதின் குரல்’ வானொலி நிகிழ்ச்சியில் உரையாற்றவருகிறார். இந்தியாவுடன் யாரும் மோத முடியாது, நமது எல்லைகள் காக்கப்படும், எத்தனை சவால்கள் வந்தாலும் நாம் வென்று […]

இந்தியாவில் ஒரே நாளில், 19,906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

June 28, 2020 admin 0

இந்தியாவில் ஒரே நாளில், 19,906 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5,28,859 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 410 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டிய […]

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் இல்லத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல்..

June 27, 2020 admin 0

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் திமுக இளைஞரனி செயலாளர் அண்ணன் உதயநிதிஸ்டாலின். காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் கொடூரமாகத் தாக்கப்பட்டு தந்தை-மகன் […]

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் சேவை ஜூலை 15-ம் தேதி வரை ரத்து: தெற்கு ரயில்வே..

June 27, 2020 admin 0

தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரயில்கள் வரும் 29-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவர்கள் 6 […]

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 3,713 பேர் கரோனா தொற்று உறுதி..

June 27, 2020 admin 0

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,713 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 68 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தபாதிப்பு 78,335 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்பாக […]

சாத்தான்குளம் விவகாரத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் முதல்வர் அமைதி காப்பது ஏன்?: கனிமொழி எம்.பி கேள்வி…

June 27, 2020 admin 0

சாத்தான்குளம் லாக்கப் மரணம் நடந்து நான்கு நாட்களைக் கடந்தபிறகும் இன்னும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாதது ஏன் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல்போன் கடை வைத்திருந்த பென்னிக்ஸ் […]