டெல்லியில் காங்.,தலைவர் சோனியா காந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு …

டெல்லி பயணம்மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அதுபோல் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திமுக மாநிலங்களவை,மக்களவை உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.


இன்னும் சிறிது நேரத்தில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார் தமிழக முதல்வர்