முக்கிய செய்திகள்

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..

மே 19-ல் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவி்க்கப்பட்டுள்ளனர்.

ஒட்டப்பிடாரம் தொகுதியில் பெ.மோகன்,

சூலூர் தொகுதியில் வி.பி.கந்தசாமி,

திருப்பரங்குன்றம் தொகுதியில் முனியாண்டி,

அரவக்குறிச்சியில் செந்தில்நாதன்

போட்டியிடுகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவிப்பினை வெளியிட்டனர்.