முக்கிய செய்திகள்

அமித் ஷா டிவிட்டுக்கு கவிஞர் வைரமுத்து கண்டன ட்விட்…

சூரியன் கூட ஒட்டுமொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை, இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்து விட முடியும்?…வைரமுத்து ட்விட் செய்துள்ளார்.

சூரியன் கூட ஒட்டுமொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை. இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்து விட முடியும்? என தனது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இந்தி குறித்த அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வைரமுத்து இவ்வாறு கூறியுள்ளார்.