முக்கிய செய்திகள்

சட்டப்பேரவையில் தனி ஒருவராக தினகரன்..


ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பின், தினகரன் கலந்துகொள்ளும் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இது. தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் எதிர்கட்சி வரிசையில் தினகரன் தனி ஒருவராக 148வது சீட்டில் அமர்ந்திருந்தார்.