2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு? (சிறப்புக்கட்டுரை)

December 24, 2018 admin 0

      எஸ்.எஸ்.சுப்பிரமணியம், மாநிலத் தலைவர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)                 தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி 2018ஆம் […]

போராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

December 5, 2018 admin 0

திருச்சியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த தமது உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்….   நம் உயிருடன் கலந்திருக்கும் […]

மேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்?: ரவிக்குமார்

December 4, 2018 admin 0

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகம் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இச்செய்தி வெளியானதுமே, காவிரி மேலாண்மை ஆணையம் அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும் மத்திய நீர்வள அமைச்சகம் வெளியிட்ட அரசாணையின்படியும் […]

அரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி!: செம்பரிதி

December 3, 2018 admin 0

ரஜினி. மீண்டும் பல பத்தாண்டுகளுக்கு தமிழகத்தை பின்னோக்கித் தள்ளுவதற்கான அண்மைக்கால அரசியல் விபத்துகளில் முக்கியமானவர். இந்தியா டுடேவில் வெளிவந்துள்ள அவரது பேட்டி அதனை அய்யத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தி உள்ளது. ரஜினி தமிழக அரசியல் களத்தில் […]

கஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….! : மேனா.உலகநாதன்

November 21, 2018 admin 0

  பேராவூரணி அருகே உள்ள ஜீவன்குறிச்சி கிராமம். அந்த நவம்பர் 15ஆம் தேதி இரவு அத்தனை பெரிய பேரழிவு தனது தென்னம் “பிள்ளை”களுக்கு நேரும் என அந்த முதியவர் நினைத்திருக்கவில்லை. வயது 80 ஐத் […]

தமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)

September 24, 2018 admin 0

தமிழகத்தில் பாஜகவின் வலிமை அதிகரித்து வருவதாக கூறப்படுவதைக் கேட்டால் தமக்கு சிரிப்பு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி இந்து ஆங்கில இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாஜகவின் ஒரே நாடு, ஓரே […]

சுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது?

September 23, 2018 admin 0

சுவிட்சர்லாந்து மக்கள் இப்படி ஒரு தீர்ப்பை வழங்குவார்கள் என உலகம் எதிர்பார்த்திருக்காது. நேரடி மக்களாட்சி நேர்த்தியான முறையில் நடைபெற்று வரும் நாடு சுவிட்சர்லாந்து. அரசு எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும், ஒரு லட்சம் பேருக்கு […]

அண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)

September 19, 2018 admin 0

  “பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள்” திமுகவையும், அதன் நிறுவனரான அண்ணாவையும் சிறுமைப்படுத்த அரசியல் எதிரிகள் அவ்வப்போது பயன்படுத்தும் வசைச் சொல் இது. குரலற்ற மக்களின் குரலாக ஒலித்த தலைவன் பேசாமல் எப்படி தன் அரசியலை […]

திமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…! : கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

September 15, 2018 admin 0

இன்றைக்கு அண்ணாவின் 110வது பிறந்தநாள். மண்ணடி பகுதியில் உள்ள இந்த படத்தில் உள்ள எண். 7, பவளக்காரத் தெரு (Coral Merchant Street);இங்கு தான் திமுக என்ற விதை அண்ணாவால் விதைக்கப்பட்டது. இன்றைக்கு அங்கு […]

சதத்தை நோக்கி பெட்ரோல் விலை விர்…: எங்கள் கையில் ஒன்றுமில்லை என்கிறது மத்திய அரசு

September 8, 2018 admin 0

பெட்ரோல் விலை விரைவில் சதம் போடும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனால், நாங்கள் செய்ய ஒன்றும் இல்லை என கைவிரிக்கிறது மத்திய அரசு.  பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]