இந்தியாவுக்கும் தடா தான்: அமெரிக்கா திடுக்

September 7, 2018 admin 0

ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால்இந்தியாவுக்கும் பொருளாதாரத் தடை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.  டெல்லியில் டூ ப்ளஸ் டூ பேச்சுவார்த்தை முடித்து விட்டு விமானம் ஏறிய சிறிது நேரத்திலேயே, […]

ரூட்ட மாத்து: வேட்பாளர்தேர்வில் ராகுல் புதிய அதிரடி!

September 4, 2018 admin 0

  மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நெருங்கும் நிலையில், அதனைச் சந்திப்பதற்கான அதிரடி வியூகங்களை ராகுல் வகுத்து வருகிறார். காங்கிரஸ் என்றால் டெல்லியில் முகாமிட்டு மேலிடத்திடம் சீட் […]

வீங்கும் தேசம்… விடைதேடும் கேள்விகள்…! (காணொலித் தொகுப்பு)

September 3, 2018 admin 0

  ஜிடிபி எனப்படும் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி 8.2 சதவீதத்தை எட்டிப்பிடித்து விட்டதாக கொண்டாடிக் குதூகலிக்கிறது ஆளும் பாஜக. ஆனால். கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.6 சதவீதம் என்ற மிகக் குறைந்த […]

இதுவா வளர்ச்சி?: ட்விட்டரில் புள்ளி விவரங்களுடன் கேள்வி எழுப்பி இருக்கும் ப.சிதம்பரம்

September 2, 2018 admin 0

ஜிடிபி (GDP) எனப்படும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறியீடு 8.2 சதவீதமாக 2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டில் அதிகரித்திருப்பதாக பாஜகவினர் துள்ளிக் குதித்து கொண்டாடி வரும் நிலையில், அது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி […]

தன்னை உணர்ந்த தலைவராக ஸ்டாலின்…: செம்பரிதி

August 28, 2018 admin 0

அய்ம்பதாண்டுக்கால அரசியல் அனுபவத்திற்குப் பின்னர் அந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமல்ல, தன் மீதான விடாப்பிடியான விமர்சனங்களுக்கு என் உயரம் எனக்குத் தெரியும் என்ற கலைஞரின் பாணியிலான பதிலுடனேயே தனது முதல் […]

கலைஞரிடம் கற்றது பேச்சல்ல, துணிச்சல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

August 28, 2018 admin 0

திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய முதல் உரையில் இருந்து… பகுத்தறிவு-சுயமரியாதை-சமூக நீதி-சமத்துவம் எனும் நான்கு தூண்களால் எழுப்பப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். பெரியாரையும் அண்ணாவையும் நெஞ்சில் விதைத்திருக்கிறார் கலைஞர். அவரைப் […]

தவிர்க்க முடியாத தலைவர் ஸ்டாலின்… ஏன்?: செம்பரிதி

August 15, 2018 admin 0

கலைஞர் மறைந்துவிட்டார். ஆனால், அவரை அப்போதும், இப்போதும், எப்போதும் எதிர்த்து வரும் ஆதிக்க கூட்டத்தின் உக்கிரம் மட்டும் தணிந்த பாடில்லை. வாழும் காலம் முழுவதும் அவரைச் சிறுமைப் படுத்துவதையே அரசியலாக கொண்ட அந்த கூட்டம், […]

என் இனிய அப்பா…!: தந்தை குறித்து ஊடகவியலாளர் கார்த்திகைச்செல்வனின் நெகிழ்வுப் பதிவு

August 13, 2018 admin 0

7 வது அண்ணா… அப்பா பணியாற்றிய காந்தி கலா நிலையம் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல… காவனூர் கிராமத்திற்கே அவர் 7 வது அண்ணா தான். ஆசிரியர்களை அண்ணா என்று அழைப்பது இன்று வரை தொடர்கிறது. […]

“சந்திர கிரகணத்தை விரட்டிய திராவிட சூரியன்” – கோவி லெனின்

July 28, 2018 admin 0

கலைஞரின் வாய் அசைவதைப் பார்க்க முடிந்தது….. “இன்னைக்கு நைட்டு அறிவிச்சிடுவாங்களா? அண்ணா சமாதி பக்கத்திலே இடம் ரெடியாகுதாமே, ராஜாஜி ஹாலை க்ளீன் பண்ணி லைட்டு போடுறாங்களாமே?” –மாலையிலிருந்து தொடர்ச்சியாக வந்த அலைபேசி அழைப்புகளைக் கடந்து, […]

அவர்தான் கலைஞர் -2: செம்பரிதி

July 27, 2018 admin 0

தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் பேராளுமை, புராணிக இருட்டைக் கீறிப் பிளந்து சிவப்புப் பகலவனாகக் கிளர்ந்தெழுந்த பகுத்தறிவுச் சிந்தனையாளர், கனித்தமிழில் கனல் நிரப்பித் தெறிக்க வைத்த வசன விற்பன்னர்… என்பவற்றையெல்லாம் விட, தமிழ்ப்பற்றாளர் […]