இரயில்வே துறையில் 35277 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு…

March 1, 2019 admin 0

இந்தியன் இரயில்வே துறையில் 35277 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு RRB CEN 1/2019 – முதல் நிலை இணையவழி போட்டி தேர்வினை அறிவித்துள்ளது. தேர்வில் கலந்து கொள்ள தகுதிகள் மேல்நிலைத்தேர்வு (+2) தேர்ச்சி : […]

தவறவிடாதீர்…: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விடுபட்ட பதிவுமூப்பை புதுப்பிக்க வருகிற 24ந் தேதி வரை அவகாசம்..

January 19, 2019 admin 0

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விடுபட்ட பதிவுமூப்பை புதுப்பிக்க வருகிற 24ந் தேதி வரை அவகாசம் இருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. பதிவுதாரரின் நலனை கருத்தில் கொண்டு 2011 முதல் 2016ம் ஆண்டு வரை 6 […]

ரயில்வே துறையில் 14 ஆயிரம் இளநிலை பொறியாளா்களுக்கு வேலை வாய்ப்பு..

December 29, 2018 admin 0

இந்தியன் ரயில்வேயில் 14 ஆயிரம் இளநிலை பொறியாளா்களை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தியன் ரயில்வேயில் 64 ஆயிரம் லோகோ பைலட், 62 […]

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு…

December 17, 2018 admin 0

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நவம்பர் 11 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  www.tnpsc.gov.in இணையத்தில் முடிவுகளை தெரிந்த கொள்ளலாம்.

காரைக்காலில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு..

November 18, 2018 admin 0

பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய காரைக்கால் பிராந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (for Karaikal region only) Balasevika – 93 Posts(18000 rs) PST – 4 Posts (18000 rs) […]

அசோக் லைலேன்ட் நிறுவனத்தில் பணி..

October 23, 2018 admin 0

பிரபல அசோக் லைலேன்ட் (Ashok Leyland )நிறுவனத்தில் 1922 வேலைக்கு ஆட்கள் நிரப்ப பட உள்ளது.தகுதி உள்ளவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன வேலையின் பெயர்: Various Engineering Roles சம்பளம் : Rs.55,000/- per month. […]

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 178 பணியிடங்கள்..

October 10, 2018 admin 0

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்பந்தகால அடிப்படையில் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியிடங்கள்: 178 District Coordinator- 06 காலியிடங்கள் மாத சம்பளம்: ரூ30,000 தகுதி: கணினி […]

தமிழக காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளர் பணி ..

August 29, 2018 admin 0

தமிழக காவல்துறையில் கை ரேகை பிரிவில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப் பணியிடங்கள் -202 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 29.9.2018. மேலும் விபரங்களுக்கு http://www.tnusrbonline.org/ file:///C:/Users/user/Downloads/SI_Fingerprint_Notification.pdf

குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு ஞாயிறு முதல் தொடக்கம்…

August 16, 2018 admin 0

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு குரூப்-2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மூலம் நடக்க உள்ளது. டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசு […]