விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற முயற்சித்தார் சோனியா..

August 3, 2018 admin 0

தமது தார்மீக உரிமையான தனி ஈழம் கோரி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே 2009 ஆம் ஆண்டு சமயத்தில் நடைபெற்ற இறுதிக்கப்பட்ட போரில் இலங்கை அரசின் இனவாத போக்கினால் இலட்சக்கணக்கிலான […]

மலேசிய அமைச்சரவையில் 5 தமிழர்கள்…

June 25, 2018 admin 0

மலேசியா நாடாளுமன்றத்தில் முதன்முறையாக ஐந்து இந்தியர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த ஐவரில் நான்கு பேர் தமிழர்கள் என்பது கூடுதல் சிறப்பு. கடந்த மே மாதம் மலேசியா நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் […]

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..

June 17, 2018 admin 0

சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பு இல்லை என சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கையில் தமிழ் ஈழத்திற்காக, இலங்கை ராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் 27 ஆண்டுகளாக […]

இந்தியா- சிங்கப்பூர் இடையே ஒப்பந்தம்

June 1, 2018 admin 0

இந்தியா- சிங்கப்பூர் இடையே கடற்படை தளவாடங்கள் குறித்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர். பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, சிங்கப்பூர் நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை […]

பிரதமர் மோடிக்கு மலேசிய வாழ் தமிழர்கள் எதிர்ப்பு..

May 31, 2018 admin 0

இந்தோனேஷியா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு மலேசிய வாழ் தமிழர்கள் எதிர்ப்பு; “Go Back Modi” என முழக்கமிட்டும், “தமிழர்களை கொல்லாதே” என பதாகைகளை ஏந்தியும் […]

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: லண்டனில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி..

May 26, 2018 admin 0

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும் தொழிலாளர் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் […]

மலேசிய பிரதமராக டாக்டர் மகாதீர் முகமது பொறுப்பேற்பு..

May 10, 2018 admin 0

மலேசியாவின் 14-வது பொதுத்தேர்தலில், பிரதான எதிர்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதன் மூலம் தேசிய கூட்டணியின் 61 ஆண்டு கால ஆட்சி […]

ஜப்பான் ரயில் நிலையத்தில் தமிழில் பெயர் பலகை..

April 24, 2018 admin 0

தமிழ் மொழி உலக மொழிகளுள் முதன்மையான மொழி. உலகெங்கிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்களது தாய் மொழியை போற்றி பாதுகாத்து வருகின்றனர். பல நாடுகளில் தமிழில் பெயர்பலகைகள் இருக்கின்றன. இந்நிலையில் தற்போது ஜப்பான் […]

சுவீடனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்..

April 17, 2018 admin 0

சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் தமிழகத்தின் பல்வேறு வாழ்வாதார பிரச்னைகளை வலியுறுத்தி சிறு ஆர்ப்பாட்டத்தைத் தமிழர்கள் ஒருங்கிணைத்துள்ளனர். பிரதமர் மோடி சுவீடன் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்த நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முக்கியத்துவம் […]

காவிரிக்காக ஜெர்மனியில் ஒன்று திரண்ட தமிழர்கள்..

April 9, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்யவும் ஜெர்மனி மூனிச் பகுதியில் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனி நாட்டில் மூனிச் பகுதியில் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கம் அருகே […]