கமலுக்கு எதிரான மனு : டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி..

May 15, 2019 admin 0

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறிய மநீம தலைவர் கமலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்து ஒரு போதும் தீவிரவாதியாக இருக்க முடியாது : பிரதமர் மோடி..

May 15, 2019 admin 0

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறிய மநீம தலைவர் கமலுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். இந்து ஒரு போதும் தீவிரவாதியாக இருக்க முடியாது, அப்படி இருந்தால் அவன் இந்து அல்ல […]

தென்மேற்கு பருவமழை ஜூன் 4ல் தொடங்க வாய்ப்பு..

May 15, 2019 admin 0

தென்மேற்கு பருவமழை, கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 1ல் தொடங்கும். இந்த ஆண்டு, மூன்று நாட்கள் தள்ளி, ‘ஜூன், 4ல், பருவமழை தொடங்கும்’ என, டில்லியில் உள்ள தனியார் வானிலை ஆய்வு மையம் தகவல் […]

கொல்கத்தா : பா.ஜ.க. தலைவர் அமித் ஷா பேரணியில் கலவரம்…

May 14, 2019 admin 0

கொல்கத்தாவில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவின் பிரசார பயணத்தில் மோதல் மூண்டது. கற்கள் வீசப்பட்டன,வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். மேற்கு வங்க மாநிலத்தில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள […]

காங். கூட்டணியில் யார் பிரதமர் என்று இப்போது முடிவு செய்யவேண்டியதில்லை

May 14, 2019 admin 0

காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் யார் என்பதை இப்போதைக்கு முடிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், தற்போது பாஜகவைத் […]

மேற்குவங்கத்தில் யோகி ஆதித்யநாத், ஸ்மிருதி இராணி பரப்புரை செய்ய தடை..

May 14, 2019 admin 0

மேற்குவங்கத்தில் நடக்க உள்ள மக்களவை தேர்தலையொட்டி நாளை பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இவர்களுக்கு அம்மாநில அரசு தடை […]

விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு

May 14, 2019 admin 0

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை, மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகம் இம்முடிவை அறிவித்து உள்ளது. தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியில் […]

காங்கிரஸ் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஏடிஎம் போன்று பயன்படுத்தியது : பிரதமர் மோடி

May 13, 2019 admin 0

காங்கிரஸ் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஏடிஎம் போன்று பயன்படுத்தியது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இமச்சால பிரதேச மாநிலம் சோலான் மாவட்டத்தில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, இந்திய பாதுகாப்பு படைகளுக்கு தேவையான […]

மேற்குவங்கத்தில் பேரணி நடத்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அனுமதி மறுப்பு

May 13, 2019 admin 0

மேற்குவங்கம் மாநிலம் ஜாதவ்பூரில் பேரணி நடத்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜாதவ்பூரில் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துள்ளது

6-ஆம் கட்ட மக்களவை தேர்தல் நிறைவு : 60% வாக்குப்பதிவு!

May 12, 2019 admin 0

ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில் சுமார் 60% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது! 7 மாநிலங்களைச் சேர்ந்த 59 தொகுதிகளில் நடைபெற்ற ஆறாம் கட்ட வாக்குப்பதிவு […]