பிரதமர் வீட்டை முற்றுகையிட சென்ற தமிழக விவசாயிகள் கைது..

March 29, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் வீட்டை முற்றுகையிட சென்ற தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.  

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு ரூ.58 கோடி அபராதம் : ரிசர்வ் வங்கி..

March 29, 2018 admin 0

கடன் பத்திரம் வெளியீட்டில் ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்களை முறையாக பின்பற்றாததால் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு ரூ.58 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.  

சிபிஎஸ்இ கேள்வித்தாள் ‘லீக்’: ‘‘மாணவர்களின் கனவுகளுடன் விளையாடும் பிரதமர் மோடி’’ : காங்., கடும் சாடல்..

March 29, 2018 admin 0

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 கேள்வித்தாள் வெளியானதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்துடன் பிரதமர் மோடி அரசு விளையாடியுள்ளதாகவும், இந்த அரசு ‘கேள்வித்தாள் ‘லீக்’ அரசு’ எனவும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. […]

‘ஜி சாட்-6 ஏ’ செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது ‘ஜி.எஸ்.எல்.வி எஃப் – 8 ’

March 29, 2018 admin 0

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ தகவல் தொலைத்தொடர்பு வசதிக்கான அதிநவீன வசதிகளுடன்கூடிய ‘ஜி சாட்-6 ஏ’ என்ற செயற்கைக்கோளை இன்று விண்ணில் செலுத்த உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி […]

அம்பேத்கர் பெயரின் நடுவில் ‘ராம்ஜி’ சேர்க்க உ.பி மாநில அரசு உத்தரவு..

March 29, 2018 admin 0

அம்பேத்கர் பெயரின் நடுவில் ராம்ஜி என்ற பெயரை சேர்க்க உ.பி மாநில அரசு உத்தரவிட்டது. இங்கு, இதுவரை டாக்டர்.பீம்ராவ் அம்பேத்கர் என்றே பெயரே அனைத்து அரசு ஆவணங்களிலும் இடம்பெற்று வந்தது. அம்மாநில ஆளுநர் ராம் […]

தகவல் திருட்டு மோசடி: ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்! (Cambridge Anlytica issue: India serve notice to FB)

March 29, 2018 admin 0

கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா தகவல் திருட்டு முறைகேடு தொடர்பாக அடுத்த மாதம் 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  ஃபேஸ்புக்கில் பகிரப்படும் […]

ஏர் இந்தியாவின் 76% பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல்

March 28, 2018 admin 0

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 76% பங்குகளை விற்பதற்கான பூர்வாங்க ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா 2007ஆம் ஆண்டிலிருந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால் இந்த […]

மேற்குவங்க முதல்வர் மம்தா – சோனியா சந்திப்பு..

March 28, 2018 admin 0

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்., மூத்த தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். பல்வேறு எதிர்கட்சிகளை சந்தித்து வரும் மம்தா பானர்ஜி இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சோனியாவை சந்தித்து பேசினார். […]

12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு: சிபிஎஸ்இ..

March 28, 2018 admin 0

12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான கேள்வித்தாள் வெளியான குற்றச்சாட்டை சிபிஎஸ்இ மறுத்திருந்த நிலையில் மறுதேர்வு அறிவித்துள்ளது.  

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீட்டு : உச்சநீதிமன்றம் தடை..

March 28, 2018 admin 0

டெல்லி உயர்நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட குக்கர் […]