பெரியார் பெயர் மாற்றம் தொடர்ந்து அண்ணா, காமராஜர் சாலை பெயர் மாற்றம் கண்டிக்கத்தக்கது: டிடிவி தினகரன்..

April 14, 2021 admin 0

சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு சூட்டப்பட்டிருந்த தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அண்ணா, காமராஜர் பெயரில் சென்னையில் அமைந்திருந்த நெடுஞ்சாலைகளின் பெயரும் மாற்றப்பட்டிருப்பதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.இது […]

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு ரத்து :12-ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு..

April 14, 2021 admin 0

மே மாதம் 4-ஆம் தேதி தொடங்கி சூன்-14-ஆம் தேதி வரை நடைபெற இருந்த சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் கரோனா இரண்டாம் அலையின் காரணமாக மத்திய கல்வியமைச்சகம் சார்பில் நடைபெறும் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வுகள் […]

காரைக்குடியில் வெல்லப்போவது யார்..? : சாதியா…பணமா…துரோகமா…

April 14, 2021 admin 0

ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவு தமிழகத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. பணம் பாதாளம் வரை பாய்ந்தது. சாதி பாசம் வழுக்கிவிழும் அளவுக்கு இருந்தது. அதைவிட துரோகம் ஒருபடி மேலேபோய் பல்லிளித்தது.இதற்கு உதராணமாக காரைக்குடி […]

சிபிஎஸ்இ தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி 12 மணிக்கு ஆலோசனை..

April 14, 2021 admin 0

சிபிஎஸ்இ தேர்வு தொடர்பாக கல்வித்துறை அசை்சருடன் பிரதமர் மோடி 12  மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். மே மாதம் நடக்க இருக்கு 10 மற்றும் 12 சிபிஎஸ்இ தேர்வை கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்க […]

நாடு முழுவதும் முழு ஊரடங்கு கிடையாது- தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் : பிரதமர் மோடி அறிவிப்பு..

April 8, 2021 admin 0

கரோனா தொற்றின் 2-ஆம் அலை வேகமாகபரவி வரும் நிலையில் இன்று பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இதனைத் தொடர்ந்து கரோனா தொற்று பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படாது ஏப்ரல் 11 முதல் […]

கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கரோனா தொற்று..

April 8, 2021 admin 0

கரோனா தொற்றின் 2-ஆம் அலை பல அரசியல் தலைவர்களையும் தொட்டு விட்டது. கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

துரைமுருகனுக்கு கரோனா என வதந்தி: பரிசோதனையில் நெகட்டிவ்..

April 8, 2021 admin 0

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கரோனா எனத் தகவல் வெளியான நிலையில், அது வதந்தி என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. திமுகவின் பொதுச் செயலாளர் […]

மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக போலி செய்திகள் :பரப்பினால் கடும் நடவடிக்கை கோயில் நிர்வாகம்..

April 8, 2021 admin 0

திருவிழாக்களிலேயே மிகப் பெரிய திருவிழா என்றால் அது மதுரை சித்திரைத் திருவிழாதான். கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமா திருவிழா கோயில் வளாகத்திற்குள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதியில்லை, தற்போது 2-ம் கட்ட கரோனா தொற்றால் […]

விமானியாக விரும்பும் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ராகுல் ..

April 7, 2021 admin 0

ஹெலிகாப்டரில் விமானிகள் அமரும் விமானி அறையைக் காண விரும்பிய ஒன்பது வயது சிறுவனின் ஆசையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நிறைவேற்றி உள்ளார். டந்த சனிக்கிழமை அன்று கேரளாவில் தேர்தல் பிரசாரத்தின்போது தேநீர்க் […]

முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனுக்கு ஆதரவாக பேரன் கோட்டையூர்,பாரிநகரில் பரப்புரை…

April 3, 2021 admin 0

திருப்பத்துார் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கரு.பெரியகருப்பன் சாக்கோட்டை மேற்கு வட்டாரப்பகுதியான, பாரிநகரில் தனது பரப்புரையைத் தொடங்கினார். அப்போது அவர் மக்களுக்கு தேவையான திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றவில்லை எனக் குற்றம் […]