சித்த மருத்துவத்திற்கு தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது?: உயர்நீதிமன்ற மதரை கிளை கேள்வி

April 4, 2019 admin 0

சித்த மருத்துவத்திற்கு தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறைச் செயலாளர் பியூலா ராஜேஷ் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சீதா மருத்துவத்தில் எத்தனை […]

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவன் மீது பொதுமக்கள் தாக்குதல்

April 4, 2019 admin 0

கோவை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாரை போலீசார் அரசு மருத்துவமனை அழைத்துச் சென்ற போது பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினர். கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த […]

கரூர் தொகுதி முன்னேற்றத்திற்காக தம்பிதுரை எதையும் செய்யவில்லை: தினகரன் குற்றச்சாட்டு

April 4, 2019 admin 0

கரூர் தொகுதி முன்னேற்றத்திற்காக தம்பிதுரை எதையும் செய்யவில்லை என டி.டி.வி.தினகரன் பார்பூரை செய்து வருகிறார். கரூர் எம்.பி. தம்பிதுரை தத்தெடுத்த பாலவிடுதி கிராமத்தை கூட முன்னேற்றவில்லை என டி.டி.வி. குற்றம் சாட்டியுள்ளார்.

ஆளுங்கட்சியினர் போலீஸ் வாகனங்கள் மூலம் பணம் கடத்தல் : ஸ்டாலின் குற்றச்சாட்டு

April 4, 2019 admin 0

ஆளுங்கட்சியினர் போலீஸ் வாகனங்களை பயன்படுத்தி பணத்தை கடத்துவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அரசு ஒப்பந்தங்கள் அனைத்தும் அமைச்சர் வேலுமணியின் உறவினர்களுக்கே கொடுக்கப்படுகிறது என திமுக தலைவலி முக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மேலும் பிரதமர் […]

தைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடுங்கள்: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்

April 4, 2019 admin 0

அண்ணா நகர் ரமேஷ் தற்கொலை விவகாரத்தில், வழக்குப் போட தயாரா என, முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் […]

சென்னையில் போலி ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 5 பேர் கைது

April 4, 2019 admin 0

சென்னையில் போலி ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாக 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேப்பாக்கம் பகுதியில் போலி ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்ற வெங்கட், தீனா, காதர் அலி உள்ளிட்டோர் சிக்கினர்.

கேரள வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் வேட்புமனுத் தாக்கல்..

April 4, 2019 admin 0

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக ராகுல் காந்தியுடன், பிரியங்கா காந்தி மற்றும் கேரள காங்கிரஸ் தலைவர்கள் கல்பெட்டாவிலிருந்து ஊர்வலமாக வேட்பனு […]

சேலம் அருகே வாகன சோதனைக்கு காரை நிறுத்தாமல் சென்றதால் டிடிவி தினகரன் மீது வழக்கு..

April 4, 2019 admin 0

மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும், சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் 18 தொகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது. பரிசுப் பெட்டகம் சின்னம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிடிவி தினகரன் மாநிலம் […]

“பிரதமர் மோடி” மார்கெட் இழந்த போலியான நடிகர் : காங்கிரஸ் கடும் சாடல்..

April 4, 2019 admin 0

பிரதமர் நரேந்திர மோடி படத்தில் நடித்துள்ள விவேக் ஓபராய் நேற்று கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மார்க்கெட் இழந்த நடிகரின் போலியான படம் என கூறியுள்ளார். பிரதமர் […]

விரைவில் எடப்பாடி ஆட்சி கவிழும்: பொள்ளாச்சி பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..

April 4, 2019 admin 0

விரைவில் எடப்பாடி ஆட்சி கவிழும்; அமைச்சர் வேலுமணி மீது ஊழல் தடுப்பு சட்டப்படி வழக்கு பாயும் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார். பொள்ளாச்சி தொண்டாமுத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின், உள்ளாட்சி பணி ஒப்பந்தங்களில் […]