முக்கிய செய்திகள்

Category: செய்திகள்

சென்னை அருகே போலீசாராக நடித்து வழிப்பறி செய்த 5 பேர் கைது..

சென்னை அருகே போலீசாராக நடித்து வழிப்பறி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூடுவஞ்சேரியில் ஆனந்தன், ஆறுமுகம், யஷ்வந்த், மணிகண்டன், மனோகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

பட்ஜெட்டில் அறிவித்த, 82 மருத்துவ கல்லூரிகளில் தென் இந்தியாவிற்கு ஒன்றுகூட இல்லை…

அன்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2017-18-க்கான பட்ஜெட்டில் அறிவித்த, 82 மருத்துவ கல்லூரிகளில் தென் இந்தியாவிற்கு ஒன்றுகூட இல்லை,தமிழகம்,கர்நாடகம் ஆந்திரா,கேரளா,புதுவை மொத்தமாக...

நிர்மலா சீதாராமனுக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு சுப்பிரமணிய சுவாமி புகார் கடிதம்..

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகார் கடிதம் எழுதியுள்ளார். சோஃபியான் துப்பாக்கிச்சூடு சம்பவம்...

லஞ்சப் புகாரில் டி.எஸ்.பி மற்றும் எஸ்-ஐ கைது..

லஞ்சப் புகாரில் டி.எஸ்.பி கைது செய்யப்பட்டதை அடுத்து ஆம்பூரில் பொதுமக்கள் கொண்டாடினர். ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஆம்பூர் டி.எஸ்.பி தன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். உதவி...

மே 6 ஆம் தேதி நீட் தேர்வு : சிபிஎஸ்இ அறிவிப்பு.. ..

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மே 6ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தேர்வுக்காக இன்று(பிப்.,8) முதல் மார்ச் 9 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்....

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது..

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தனர்.

கார்ட்டூன் சானல்களில் நொறுக்கு தீனி விளம்பரத்திற்கு தடை..

குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் சானல்களில் நொறுக்கு தீனி விளம்பரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, விரைவில் குளிர்பான விளம்பரத்திற்கும் மத்திய அரசு தடைவிதிக்க இருப்பதாக...

பாரதியார் பல்கலை. துணை வேந்தர் கணபதி ஜாமின் மனு தள்ளுபடி..

பாரதியார் பல்கலை. துணை வேந்தர் கணபதி ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜாமின் கோரி கணபதி தாக்கல் செய்த மனுவை கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரூ. 30 லட்சம் லஞ்சம்...

ராகுல் எனக்கும் தலைவரே அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்: சோனியா பேட்டி..

ராகுல் காந்தி எனக்கும் தலைவரே அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று சோனியாகாந்தி கூறியுள்ளார். ராஜஸ்தான் இடைத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது....

சென்னை விமான நிலையத்தில் தமிழ் அறிவிப்பு நீக்கம்..

சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு பற்றிய அறிவிப்பு பலகையில் தமிழ் நீக்கப்பட்டுள்ளது.காலை நேரங்களில் அதிக விமானங்கள் இயக்கப்படுவதால் அறிவிப்பு போடுவதால் தாமதம்.