சென்னையிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கம்….

November 30, 2018 admin 0

சென்னையில் இருந்து கோழிக்கோடு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக சென்னையில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதே போல் சென்னையில் இருந்து மதுரை செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட்டின் மற்றொரு விமானமும் இயந்திர […]

ஜி20 மாநாடு : சிறப்பு யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு..

November 30, 2018 admin 0

யோகா உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. உடலுக்கு பலத்தையும் மனதுக்கு அமைதியையும் யோகா வழங்குகிறது.” என்று மோடி குறிப்பிட்டார். ஜி20 மாநாட்டி முன்னிட்டி நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு […]

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விவசாய கடன் தள்ளுபடி : ஆலோசனை என துணை முதல்வர் பேட்டி

November 29, 2018 admin 0

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தொிவித்துள்ளாா். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசியல் தலைவா்கள், அரசு […]

கலைஞர் சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்கிறார்..

November 29, 2018 admin 0

முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி சென்னை வருகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்க முடிவெடுத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் […]

திமுக தலைமையில் டிச-4 எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

November 29, 2018 admin 0

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதைக் கண்டித்து, திருச்சியில் டிசம்பர் 4 ஆம் தேதி, திமுக தலைமையில் கண்டனக் கூட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து, […]

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு…

November 29, 2018 admin 0

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஜனவரி 15ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீடித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராஜபாளையத்தில் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டிகள் தொடங்கியது..

November 29, 2018 admin 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ராம்கோ குழுமம் நடத்தும் சர்வதேச அளவிலான பைடு ரேட் சதுரங்க போட்டிகள் இன்று காலை 11.30 அளிவில் தொடங்கியது. இப்போட்டிகள் வரும் டிசம்பர் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. போட்டியில் 300 […]

வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி 43 ராக்கெட்..

November 29, 2018 admin 0

செயற்கைக்கோள்களுடன் காலை 9.58 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. 31 செயற்கைக் கோள்களுடன் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் இன்று (நவம்பர் 29) விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது இந்தியாவின் HysIS என்ற செயற்கைக்கோளும் […]

உலகக்கோப்பை ஹாக்கி: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி …

November 29, 2018 admin 0

இன்று தொடங்கிய உலகக்கோப்பை ஹாக்கித் தொடரில் இந்திய அணி தென்ஆப்பிரிகா அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் பயணத்தை தொடங்கியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் இன்று தொடங்கி […]

அன்புமணி ராமதாஸ் இருமுடி கட்டி சபரிமலைக்கு பயணம்

November 28, 2018 admin 0

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கன்னிசாமியாக பா.ம.க இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் இருமுடி கட்டி இன்று புறப்பட்டுச் சென்றார். அவரின் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் அவரின் குடும்பத்தினரும் […]