தனி மனுஷியாக பேருந்து மறிப்பு, மு.க.ஸ்டாலின் சந்திப்பு… நெகிழ்கிறார் தெய்வானை..

April 6, 2018 admin 0

“82 ஆம் வருஷத்தில திமுகவுல சேர்ந்தேன். இப்ப வரைக்கும் ஒரே கட்சிதான்” எனப் பெருமை வழிய சொல்கிறார் தெய்வானை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கருத்து ஒருமித்த கட்சிகளை இணைத்து திமுக ஒருங்கிணைத்த […]

காரைக்காலில் நிலக்கரி இறக்குமதி செய்யத் தடை கோரி நாகூரில் போராட்டம்…

April 6, 2018 admin 0

காரைக்கால் வாஞ்சூரில் செயல்பட்டு வரும் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்கமதி செய்வதால் துறைமுகம் அருகில் உள்ள நாகூர் மக்கள் பல நோய்களுக்கு ஆளாகிவருகிறார்கள், சுற்றுப்புறங்களில் காற்று மாசடைந்து வருகிறது எனக் குற்றம் சாட்டி வந்தனர்.இந் […]

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை அனுமதிக்க தமிழக அரசு எதிர்ப்பு

April 6, 2018 admin 0

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை அனுமதிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இறக்குமதி மணலை வேண்டுமானால் கேரளத்துக்கு கொண்டுசெல்ல அனுமதிப்பதாக தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக சார்பில் ஆஜரான மூத்த […]

கர்நாடகாவிலிருந்து நாம் கேட்டது காவிரி நீர், ஆனால் கிடைத்தது துணைவேந்தர்: கமல் ட்வீட்

April 6, 2018 admin 0

கர்நாடகாவிலிருந்து நாம் கேட்டது காவிரி நீர் ஆனால் கிடைத்தது துணைவேந்தர் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்களுக்கும், அரசுக்கும் இடையே இருக்கும் […]

கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் : பளுதூக்குதலில் இந்தியாவிற்கு வெண்கலம்..

April 6, 2018 admin 0

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரின் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா நான்காவது பதக்கத்தை வென்றுள்ளது. 69 கிலோ ஆடவர் பளுதூக்குதலில் இந்தியாவின் தீபக் லேதர் வெண்கலம் வென்றுள்ளார். ஏற்கெனவே, மீராபாய் சானு, சஞ்சிதா சானு […]

தீண்டாமைச் சுவர் தகர்ப்பு..

April 6, 2018 admin 0

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சந்தையூரில் கட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சுவரை அகற்றகோரி மக்கள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக சுவரின் ஒரு பகுதியை இடிக்க ஒத்துக்கொண்டதை அடுத்து […]

ஆயுர்வேதா,சித்தா உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு நீட் : மு.க.ஸ்டாலின் கண்டனம்…

April 6, 2018 admin 0

சித்தா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் நுழைவுத்தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியிருப்பது கண்டனத்துக்குரியது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவக் கல்வியில் சேருவதற்கான […]

‘‘கர்நாடகத்தில் தமிழரை துணைவேந்தராக நியமிக்க முடியுமா?’’ : ராமதாஸ் கேள்வி

April 6, 2018 admin 0

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்தில் தமிழரை துணைவேந்தராக நியமிக்க முடியுமா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) […]

கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் : பளுதூக்குதலில் இந்தியாவிற்கு 2-வது தங்கம்…

April 6, 2018 admin 0

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறும் காமன்வெல்த் இந்தியா இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. 53 கிலோ மகளிர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சஞ்சிதா சானு தங்கப்பதக்கத்தை வென்றார். ஏற்கனவே, மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். […]

ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் : தினகரன் கோரிக்கை..

April 6, 2018 admin 0

காவரி விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நேரத்தில் ஐபிஎல் நடக்கிறது. காவிரி போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை […]