ஏப்.,7 முதல் 27 வரை தொடர் போராட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு..

April 3, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 7 முதல் 27 வரை தொடர் போராட்டம் தினகரன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் தலைமையில் தொடர்போராட்டம் நடைபெறும் என்று அமமுக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காவிரி விவகாரம் : ஏப்., 8-ல் நடிகர் சங்கம் அறவழிப் போராட்டம்..

April 3, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் விவகாரங்களில், நடிகர் சங்கம் வரும் ஏப்ரல் 8-ம் தேதி காலை 9 மணி முதல் 1 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழிப் போராட்டம் நடத்த […]

No Image

முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார்..

April 3, 2018 admin 0

முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார். சிவங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள வீட்டில் மாதவன் உயிர் பிரிந்தது. திருப்பத்தூர் தொகுதியில் இருந்து 4 முறை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962, 1967, 1971, 1984 […]

திருச்சி பொதுக்கூட்டம் : இரயிலில் புறப்பட்டார் கமல்..

April 3, 2018 admin 0

நாளை திருச்சியில் மக்கள் நல மய்யம் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்த கொள்ள நடிகர் கமல் இன்று சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து வைகை விரைவு ரயிலில் திருச்சிக்கு புறப்பட்டார்.  

தமிழகம்,புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்..

April 3, 2018 admin 0

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம்,புதுவையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று […]

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மறு தேர்வு இல்லை..

April 3, 2018 admin 0

கேள்வித்தாள் முன்கூட்டிய வெளியான விவகாரத்தில் 10-ஆம் வகுப்பு கணித பாடத்திற்கு மறு தேர்வை சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதற்கு பெற்றோர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் மறு தேர்வு இல்லையென தற்போது சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.  

பொலிவியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.8 ஆக பதிவு..

April 3, 2018 admin 0

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், “தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பராகுவே […]

மு.க.ஸ்டாலினுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு

April 3, 2018 admin 0

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு மேற்கொண்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. காவிரி விவகாரத்தில்  மத்திய அரசுக்கு எதிராக புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள […]

காவிரி விவகாரத்தில் அதிமுக கபட நாடகம்: மு.க.ஸ்டாலின்..

April 3, 2018 admin 0

காவிரி விவகாரத்தில் அதிமுகவின் உண்ணாவிரதம் கபட நாடகம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்காததால் தமிழகம் முழுவதும் திமுக போராட்டம் நடத்திவருவதாக […]

திருச்சி விமான நிலையம் முற்றுகை : டிடிவி தினகரன்,அய்யாக்கண்ணு கைது..

April 3, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி விமானநிலையத்தை விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் டிடிவி.தினகரன், அய்யாக்கண்ணு உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். போராட்டம் நடத்திய தினகரன், பி.ஆர்.பாண்டியன்,அய்யாக்கண்ணுவை போலீசார் கைது […]