முதல் ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்..

December 10, 2017 admin 0

தரம்சலாவில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திசர பெரேரா முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்துள்ளார். ஒருவேளை பனிப்பொழிவு இருக்கும் போது இந்திய பவுலர்கள் சிரமப்படுவார்கள் என்று […]

உலக லீக் ஹாக்கி தொடர்: அரையிறுதிற்கு இந்திய அணி தகுதி..

December 6, 2017 admin 0

உலக லீக் ஹாக்கி போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. பரபரப்பான காலிறுதியில், வலிமையான பெல்ஜியத்தை, ‘சடன் டெத்’ முறையில் வீழ்த்தியது. இந்தியாவில், உலக ஹாக்கி லீக் பைனல் தொடர் […]

டெஸ்ட் போட்டியில் 6வது இரட்டை சதம்: சச்சின், ஷேவாக் சாதனையை சமன் செய்த விராத் கோலி

December 3, 2017 admin 0

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, ச்சின், ஷேவாக் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய […]

நாக்பூர் டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி..

November 27, 2017 admin 0

நாக்பூரில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4ஆம் நாளான இன்று 21 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற […]

ஹாங்காங் ஓபன்: போராடித் தோற்ற சிந்துவுக்கு வெள்ளி!

November 27, 2017 admin 0

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் போராடி தோற்ற இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். பரபரப்பான இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும் […]

உலகப் பெண்கள் இளையோர் குத்துச்சண்டை: 4 தங்கங்களை வென்ற இந்தியா

November 27, 2017 admin 0

 உலக பெண்கள் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் இந்தியா 4 தங்கம் வென்றுள்ளது. அசாம் மாநிலம் குவகாத்தியில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனைகள்  வெற்றிகளைக் குவித்துள்ளனர். 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நீத்து […]

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இரட்டை சதமடித்து கோலி அசத்தல்

November 26, 2017 admin 0

  நாக்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இரட்டை சதத்தை விளாசித் தள்ளிய கேப்டன் விராத் கோலி, இந்திய அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றுள்ளார் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் […]

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்: இலக்கை நோக்கி முன்னேறும் இந்தியா

November 26, 2017 admin 0

நாக்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தன் இலக்கை நோக்கி முன்னேறுகிறது.  முதல் இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் […]

இந்தியா – இலங்கை 2வது டெஸ்ட்: முதல் ஆட்டநேர முடிவில் இந்தியா 11/1

November 25, 2017 admin 0

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் முரளி விஜய், […]

இந்தியா – இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் டிரா..

November 20, 2017 admin 0

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா – இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. போட்டியை வெற்றிபெற இலங்கைக்கு 231 ரன்கள் இலக்கு வைக்கப்பட்டது. இலங்கையோ, 75-7 என்ற நிலையில் பறிகொடுத்து திணறிக் கொண்டிருந்தது. […]