ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் சென்னை வந்தடைந்தது..

July 12, 2019 admin 0

ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் ரயில் சென்னை வில்லிவாக்கத்திற்கு வந்தடைந்துள்ளது. இதையடுத்து, வில்லிவாகத்தில் இருந்து குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்துக்கு குடிநீர் நிலையத்துக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டையில் […]

இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது ..

July 12, 2019 admin 0

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நாட்டுபடகு மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைப்பிடித்துள்ளது. நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நாட்டுப்படகில் சங்கர், நாகூர், கவியரசன், ராசு உள்ளிட்ட ஆறு மீனவர்கள் நேற்று பிற்பகல் […]

பழனி நவபாசன முருகன் சிலையை கடத்த நடந்த சதி : பொன்மாணிக்கவேல் குழு விசாரணை..

July 12, 2019 admin 0

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் உள்ள நவபாசன முருகன் சிலையை கடத்த நடந்த சதி குறித்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நவபாசன முருகன் சிலையை திருட […]

கூவம், பக்கிங்ஹாம் கால்வாயை பராமரிக்காத தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் : தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..

July 12, 2019 admin 0

கூவம், பக்கிங்ஹாம் கால்வாயை பராமரிக்காத தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த நிலையில் […]

“ஒரே நாடு – ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்” அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடக்கூடாது: ஸ்டாலின்..

July 12, 2019 admin 0

“காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பிற்கும் – காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் ‘ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்’ பாதிப்பையோ, அச்சுறுத்தலையோ ஏற்படுத்தி விடக்கூடாது” என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். […]

ஒற்றை நதி நீர் தீர்ப்பாயத்தால் தமிழ்நாட்டிற்கு பேராபத்து: டிடிவி தினகரன்..

July 12, 2019 admin 0

காவிரி பிரச்சனையில் வஞ்சிக்கப்படும் தமிழகத்திற்கு ஒற்றை நதி நீர் தீர்ப்பாயத்தால் பேராபத்து காத்திருக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார். அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- நாடு முழுவதும் உள்ள நதி […]

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்..

July 12, 2019 admin 0

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீக்கியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று ரத்து செய்தது. அதுபோல் சிபிஐ விசாரணை […]

அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் இன்று காஞ்சிபுரம் வருகை..

July 12, 2019 admin 0

காஞ்சி அத்திவரதரை இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  வழிபட உள்ளதை அடுத்து கோவிலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெறுகிறது. நேற்று காவி வண்ண […]

வேலூர் மக்களவை தொகுதி : இன்று மனுத் தாக்கல் தொடக்கம்

July 11, 2019 admin 0

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. கடந்த ஏப்ரல் 18ந் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 5ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் […]

நீட் நேர்வில் இருந்து விலக்கு விவகாரம் : திமுக வெளிநடப்பு..

July 10, 2019 admin 0

நீட் நேர்வில் இருந்து விலக்கு பெறும் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை தமிழக அரசு மறைத்து விட்டதாக தெரிவித்தார். மேலும் […]