மாநிலங்களவைத் தேர்தல் : திமுக வேட்பாளர் என்.ஆர்.இளங்கோ வாபஸ்..

July 10, 2019 admin 0

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனுதாக்கல் செய்த திமுக வேட்பாளர் என்.ஆர். இளங்கோ வேட்புமனுவை வாபஸ் பெற்றார். 11 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்ததில் 4 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து 7 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. […]

தமிழகம் முழுவதும் பரவலாக மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி…..

July 10, 2019 admin 0

சென்னையில் லேசான மழை பெய்த நிலையில், திருவண்ணாமலை, விழுப்புரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், தாம்பரம் உள்ளிட்ட […]

கலப்பட உணவு விற்பனை : தமிழகம் முதலிடம் ..

July 10, 2019 admin 0

கலப்பட உணவுவில் தமிழகம் முன்னிலை வகிப்பதாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. 2018-19ம் ஆண்டுகளில் உணவு மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் மூன்றில் ஒரு பங்கு உணவு கலப்படம் செய்யப்பட்டவை ; […]

மாநிலங்களவைத் தேர்தல் : வைகோவின் வேட்புமனு ஏற்பு..

July 9, 2019 admin 0

மாநிலங்களவைத் தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே அவருக்கு தேச துரோக வழக்கில் குற்றவாளி என தீர்“ப்பு வந்ததால் அவரின் வேட்பு மனு ஏற்கப்படுமா என்கிற சந்தேகம் நிலவியது. […]

மாநிலங்களவை தேர்தல்: திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மனுத்தாக்கல் செய்ய வாய்ப்பு

July 8, 2019 admin 0

மாநிலங்களவை தேர்தலில் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மனுத்தாக்கல் செய்கிறார். திமுக தரப்பில் ஏற்கனவே மு.சண்முகம், பி.வில்சன் இருவரும் வேட்புமனுத் தாக்கல் செய்துஉள்ளனர். 2வது வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ இன்று வேட்புமனு தாக்கல் செய்ய […]

மாநிலங்களவைக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..

July 6, 2019 admin 0

மாநிலங்களவையில் தமிழகத்தின் சார்பில் காலியாகவுள்ள உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் முகமது ஜான்,சந்திரசேகரன் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது ஜான் முன்னாள் அமைச்சராவார்.,சந்திர சேகரன் மேட்டூர் நகர செயலாளர் ஆவார்

மாநிலங்களவைத் தேர்தல் : வைகோ வேட்பு மனுத் தாக்கல்..

July 6, 2019 admin 0

மாநிலங்களவையில் காலியாகவுள்ள தமிழகத்திற்கான உறுப்பினர்கள் தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேட்புமனுவை சென்னை தலைமைசெயலகத்தில் தாக்கல் செய்தார். உடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்,துரைமுருகன்,பொன்முடி ஐ.பெரியசாமி, உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுக சார்பில் […]

திமுக இளைஞர் அணி கூட்டம் : உதயநிதி தலைமையில் தொடங்கியது..

July 6, 2019 admin 0

திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்ட உயதநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை அன்பகத்தில் திமுக இளைஞர் அணி கூட்டம் தொடங்கியது. அன்பில் பொய்யாமொழி யும் கலந்து கொண்டள்ளார். உதயநிதி ஸ்டாலின் செயலாளராக நியமிக்கப்பட்ட பின் […]

மாநிலங்களவை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய வைகோ தலைமைசெயலகம் வருகை..

July 6, 2019 admin 0

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேட்புமனு தாக்கல் செய்ய தலைமைசெயலகம் வந்துள்ளார். திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் கனிமொழி,துரைமுருகன்,டி.ஆர்.பாலு பொன்முடி ஆகியோர் தலைமைசெயலகம் வந்துள்ளனர். மாநிலங்களவை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் […]