அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழக்கு: நீதிபதி தலைமையில் குழு..

January 10, 2019 admin 0

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழக்கில் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும். ஆணையர் குழு விழாக்கமிட்டி உறுப்பினர்களைத் தேர்வு செய்யும். மேலும் ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று மாலை விரிவான தீர்ப்பு பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலக்காட்டில் தினகரன் தலைமையில் அமமுகவினர் ஆர்ப்பாட்டம்…

January 10, 2019 admin 0

பாலக்காடு பேருந்து நிலைய பகுதியில் டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது. எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததன் காரணமாகவே இதுவரை ஆட்சி நீடித்தது. […]

நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டம் : முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்..

January 10, 2019 admin 0

கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு 77 ஆயிரம் பெண்களுக்கு நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். ஒவ்வொருவருக்கும் 50 […]

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட ஏன் கொள்கை முடிவு எடுக்கவில்லை?: வைகோ கேள்வி

January 10, 2019 admin 0

தமிழக முதல்வர் அமைச்சரவையை கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட ஏன் கொள்கை முடிவெடுக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மதிமுக முன்னாள் மீனவரணி செயலாளர் தர்மம் இல்ல திருமண வரவேற்பு […]

மணப்பாறை சீகம்பட்டியில் திமுக ஊராட்சி சபை கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

January 10, 2019 admin 0

திருச்சி மாவட்டம் மணப்பாறை சீகம்பட்டி ஊராட்சியில் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சார்பில் சபை கூட்டம் நடைபெறுகிறது. திருவாரூர், தஞ்சையை தொடர்ந்து திருச்சி மாவட்ட கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றி […]

ஹைட்ரோகார்பன் திட்டம் மூலம் தமிழகத்தை பாஜக வஞ்சிக்கப் பார்க்கிறது: கி.வீரமணி பேட்டி..

January 10, 2019 admin 0

தஞ்சை பெரிய கோவில் சிலைகள் பிரதமர் மோடி அலுவலகத்தில் இருப்பதாக தகவல் வந்துள்ளதாக தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். தஞ்சை சிலைகள் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் என்ன நடவடிக்கை எடுத்தார் எனவும் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற […]

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு பதிலடி கொடுக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

January 9, 2019 admin 0

மக்களை குழப்பும் வகையில் அவதூறு பரப்பும் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு பதிலடி கொடுக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 45வது இந்திய சுற்றுலா மற்றும் […]

திருவாரூர் மாவட்டம், புலிவலம் கிராமத்தில் திமுக ஊராட்சிசபை கூட்டம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

January 9, 2019 admin 0

திமுக சார்பில் ஜனவரி 9 முதல் தமிழகமெங்கும் கிராம ஊராட்சி சபைக் கூட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம், புலிவலம் கிராமத்தில் திமுக சார்பில்  ஊராட்சிசபை கூட்டத்தைத் […]

வறுமைகோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க உயர்நீதிமன்றம் தடை..

January 9, 2019 admin 0

தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ.1000 மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொங்கல் பரிசு வழங்கத் தடை விதிக்க வலியுறுத்தி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று […]

முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு என்பது இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை: திருமாவளவன்

January 8, 2019 admin 0

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு என்பது இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். மேலும் தோல்வி பயத்தில் பாஜக மேற்கொண்ட நடவடிக்கைக்கு எவரும் […]