சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு..

January 11, 2019 admin 0

சென்னை எண்ணூரில் உள்ள சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டக் கூடாது என, வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள வல்லூர் அனல் மின் […]

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : அனைத்து சமூகத்தினரையும் இணைத்து நடத்தக்கோரி வழக்கு..

January 11, 2019 admin 0

புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு வரும் ஜனவரி -17ந்தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அலங்காநல்லூரில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் சார்பில் மட்டுமே […]

பொங்கலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

January 11, 2019 admin 0

பொங்கலை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது. சென்னையைப் போன்றே பிற ஊர்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்வோருக்காக 14ம் […]

சிவகங்கை பேருந்து நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் தூய்மைப் பணி..

January 11, 2019 admin 0

சிவகங்கை பேருந்து நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகிறார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தூய்மை பணிகள் குறித்து ஆய்வு செய்து வரும் ஆளுநர் […]

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழக்கு: நீதிபதி தலைமையில் குழு..

January 10, 2019 admin 0

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழக்கில் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும். ஆணையர் குழு விழாக்கமிட்டி உறுப்பினர்களைத் தேர்வு செய்யும். மேலும் ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று மாலை விரிவான தீர்ப்பு பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலக்காட்டில் தினகரன் தலைமையில் அமமுகவினர் ஆர்ப்பாட்டம்…

January 10, 2019 admin 0

பாலக்காடு பேருந்து நிலைய பகுதியில் டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது. எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததன் காரணமாகவே இதுவரை ஆட்சி நீடித்தது. […]

நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டம் : முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்..

January 10, 2019 admin 0

கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு 77 ஆயிரம் பெண்களுக்கு நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். ஒவ்வொருவருக்கும் 50 […]

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட ஏன் கொள்கை முடிவு எடுக்கவில்லை?: வைகோ கேள்வி

January 10, 2019 admin 0

தமிழக முதல்வர் அமைச்சரவையை கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட ஏன் கொள்கை முடிவெடுக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மதிமுக முன்னாள் மீனவரணி செயலாளர் தர்மம் இல்ல திருமண வரவேற்பு […]

மணப்பாறை சீகம்பட்டியில் திமுக ஊராட்சி சபை கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

January 10, 2019 admin 0

திருச்சி மாவட்டம் மணப்பாறை சீகம்பட்டி ஊராட்சியில் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சார்பில் சபை கூட்டம் நடைபெறுகிறது. திருவாரூர், தஞ்சையை தொடர்ந்து திருச்சி மாவட்ட கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றி […]

ஹைட்ரோகார்பன் திட்டம் மூலம் தமிழகத்தை பாஜக வஞ்சிக்கப் பார்க்கிறது: கி.வீரமணி பேட்டி..

January 10, 2019 admin 0

தஞ்சை பெரிய கோவில் சிலைகள் பிரதமர் மோடி அலுவலகத்தில் இருப்பதாக தகவல் வந்துள்ளதாக தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். தஞ்சை சிலைகள் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் என்ன நடவடிக்கை எடுத்தார் எனவும் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற […]