தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்… ..

December 23, 2018 admin 0

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். சிவபெருமானின் பல்வேறு வடிவங்களில் ஆடல்வல்லான் எனப்படும் நடராஜர் வடிவம் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக […]

பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

December 22, 2018 admin 0

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தைப்பொங்கல் திருநாள் […]

பெருகி வரும் பில்லி,சூன்யம்,ஏவல் மந்திரம்,மாந்திரீகத்தை தமிழக அரசு தடை செய்யுமா

December 22, 2018 admin 0

பில்லி,சூன்யம்,ஏவல் மந்திரம்,மாந்திரீகம் தற்போது தமிழகம் முழுவதும் நல்ல வியாபாரமாகி விட்டது. பணக்காரன் முதல் ஏழை வரை அவர்களின் பேராசையால் இவை தற்போது அதிகரித்து விட்டது. இந்த மூட நம்பிக்கை எல்லா மதங்களை பின்பற்றுபவர்களிடமும் தொற்றிக் […]

ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்: ம.நீ.ம. கட்சி தலைவர் கமல் பேட்டி..

December 22, 2018 admin 0

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் . ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம் என்று மக்கள் […]

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை..

December 22, 2018 admin 0

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்று இரவு முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. கடலுார்,சிதம்பரம்,சீர்காழி,காரைக்கால்,மயிலடுதுறை ,திருவாரூர்,மன்னார்குடி,வேதாரண்யம் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிஙது

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி இன்று தேரோட்டம்…

December 22, 2018 admin 0

பஞ்ச பூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி இன்று தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. சிவபெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாயத் […]

நாகையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டம்..

December 22, 2018 admin 0

நாகை அருகே புத்துார் சந்திப்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் : தென்னக ரயில்வே அறிவிப்பு..

December 22, 2018 admin 0

தெற்கு ரயில்வே சார்பில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களும் அதன் நேரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. செங்கோட்டையிலிருந்து சென்னை […]

ரஜினிகாந்த் தொடங்கும் டிவி சேனல்…

December 21, 2018 admin 0

ரஜினி தொடங்கும் டிவி சேனலுக்கு பதிவு செய்யப்பட்ட பெயர்கள், லோகோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிப்பில் உச்சம் தொட்டவர் ரஜினிகாந்த். ஸ்டைல் மன்னனாக 40 ஆண்டுகளுக்கும் மேல் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது அரசியல் […]