முக்கிய செய்திகள்

நாகையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டம்..

நாகை அருகே புத்துார் சந்திப்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி

500-க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.