பாலை நிலத்தை சோலை வனமாக்கி சீனா சாதனை..

January 3, 2019 admin 0

சீனா வியக்கத்தக்க அளவு வளர்ந்து வருகிறது. தொழிலிலும்,விவசாயத்திலும் கொடிகட்டி பறக்கிறது. இதற்கு உதாரணமாக 40 ஆண்டுகளுக்கு முன்னால் வறண்ட பாலை நிலத்தை ஒட்டிய இருந்த கிராமத்தை, இப்போது பெரு நகரமாக மாற்றி உள்ளது சீனா. […]

ஆப்கானில் இந்தியா நூலகம் அமைப்பது பற்றி டிரம்ப் கிண்டல்..

January 3, 2019 admin 0

உள்கட்டமைப்புத் திட்டங்களிலேயே அதிக முதலீடு செய்யப்படும் எனவும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நூலகம் கட்ட இந்தியா நிதி உதவி செய்தவதால் என்ன பயன் என்று நக்கலாகப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்க்கு இந்தியா […]

வங்கதேச தேர்தல்: முதல் கட்டமாக அறிவிக்கப்பட்ட 29 தொகுதிகளிலும் ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி..

December 30, 2018 admin 0

வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக அறிவிக்கப்பட்ட 29 தொகுதிகளிலும் ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் கள்ள ஓட்டு பெற்று, முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர். […]

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..

December 30, 2018 admin 0

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. தேர்தல் தொடர்பான வன்முறைகளில் குறைந்தது பத்துப் பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8மணிக்குத் தொடங்கி மாலை 4மணிக்கு நிறைவடைந்தது. முந்நூறு தொகுதிகளில் […]

இலங்கையில் காவல்துறையை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார் அதிபர் சிறிசேன

December 30, 2018 admin 0

இலங்கையில் காவல்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் அதிபர் மைத்ரிபால சிறிசேன கொண்டு வந்துள்ளார். இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பெற்று, 9 நாட்கள் கடந்த நிலையில், அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் […]

மலேசிய சிறையில் தவிக்கும் 49 இந்தியர்களை தூதரகம் மூலம் மீட்க நடவடிக்கை : அமைச்சர் சுஷ்மா சுவராஜ்..

December 28, 2018 admin 0

மலேசிய சிறையில் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் 49 இந்தியர்களை தூதரகம் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். திமுக எம்.பி கனிமொழியின் கோரிக்கை தொடர்பாக பதில் […]

சவுதி இளவரசர் தலால் பின் அப்துல் அஜிஸ் காலமானார்

December 23, 2018 admin 0

சவுதி அரேபியாவின் இளவரசர் தலால் பின் அப்துல் அஜிஸ் காலமானார். அவருக்கு வயது 87. கடந்த 1960ம் ஆண்டு பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர், அந்த ஆண்டே அரியணைக்கு வந்தார். சவுதியில் பெண்களுக்கு வாக்களித்தல், […]

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு..

December 23, 2018 admin 0

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் ஏற்பட்ட உயிரிழப்பு 62ஆக அதிகரித்துள்ளது. சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பில் 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பேரிடர் முகமை தகவல் தெரிவித்துள்ளது

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ் ராஜினாமா..

December 21, 2018 admin 0

சிரியாவில் இருந்து அமெரிக்க பாதுகாப்பு படை வாபஸ் பெறப்படுவதாக டிரம்ப் அறிவித்த மறு நாளே, பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஜேம்ஸ் மேட்டீஸ் விலகியிருப்பது சர்வதேச அளவில் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது. சிரியாவில் அதிபர் பஷார் […]

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு குழந்தைகளை மகிழ்வித்த ஒபாமா

December 20, 2018 admin 0

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா  கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்தார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சிறார்களுக்கான மருத்துவமனை ஒன்றில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபமா கிறிஸ்துமஸ் தாத்தா […]