மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..

May 16, 2018 admin 0

மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு 2015-ம் ஆண்டு ஒரேபாலின சேர்க்கை 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, மலேசியாவில் நம்பிக்கை கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக 92 வயது மகாதீர் தேர்வு […]

மலேசியா: முன்னாள் பிரதமர் நஜிப் நாட்டை விட்டு வெளியேற தடை..

May 12, 2018 admin 0

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், நாட்டில் இருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது என குடியேற்றத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். நஜிப் ரசாக்கும், அவரது மனைவியும் விடுமுறையைக் கழிக்க வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், […]

தீவிரமடையும் ஈரான் – இஸ்ரேல் மோதல் : 23 ஈரானியர் உயிரிழப்பு..

May 12, 2018 admin 0

சிரியாவிலுள்ள ஈரான் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேலும், இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ஈரானும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவது அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் இஸ்ரேவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான கோலன் […]

கைதிகளை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் கொடுக்கவில்லை: அமெரிக்க அதிபர் டிரம்ப்..

May 11, 2018 admin 0

கைதிகளை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் கொடுக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். வட கொரியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்களான கிம் சாங்-டக், கிம் ஹாக்-சாங், கிம் டாங்-சுல் ஆகிய மூவரும் […]

மலேசிய பிரதமராக டாக்டர் மகாதீர் முகமது பொறுப்பேற்பு..

May 10, 2018 admin 0

மலேசியாவின் 14-வது பொதுத்தேர்தலில், பிரதான எதிர்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதன் மூலம் தேசிய கூட்டணியின் 61 ஆண்டு கால ஆட்சி […]

மலேசிய நாடாளுமன்ற தேர்தல் : எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி..

May 10, 2018 admin 0

கோலாலம்பூர் : மலேசியாவில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டமைப்பான நம்பிக்கை கூட்டணி வெற்றிபெற்றது. கூட்டணியின் வேட்பாளரான முன்னாள் பிரதமர் மஹாதீர் முகமது (93) புதிய பிரதமராக இன்று பதவியேற்கிறார். சுதந்திரமடைந்து 61 […]

மலேசியா நாடாளுமன்றத் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது….

May 9, 2018 admin 0

கோலாலம்பூர் : மலேசியா நாடாளுமன்றத்திற்கு இன்று வாக்கு பதிவு  காலை தொடங்கி தற்போது நிறைவடைந்தது. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணும் பணி தொடங்கவுள்ளது. தேர்தலில் பிரதமர் நஜீப் ரஜாக் தலைமையில் ஆளும் கட்சியான […]

ஆப்கானில் 7 இந்திய பொறியாளர்கள் கடத்தல்..

May 6, 2018 admin 0

ஆப்கானிஸ்தானில் மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றி வந்த 7 இந்திய பொறியாளர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களை மீட்க அந்நாட்டு அரசும், இந்திய வெளியுறவு அமைச்சகமும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள் […]

நேரத்தில் ஒருங்கிணைந்த வட கொரியா,தென் கொரியா..

May 6, 2018 admin 0

வட மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே புதிய உறவு மலர்ந்துள்ள நிலையில், தனி நேர மண்டலம் பின்பற்றி வந்த வடகொரியா தற்போது மீண்டும் தென்கொரியாவுக்கு இணையாக தனது பழைய நேர மண்டலத்தை மாற்றியுள்ளது 1912ஆம் […]

ஆப்கானில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல் : 14 பேர் உயிரிழந்தனர்..

April 30, 2018 admin 0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.