பொலிவியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.8 ஆக பதிவு..

April 3, 2018 admin 0

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், “தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பராகுவே […]

ஈராக்கில் கொல்லப்பட்ட 38 பேரின் உடல்களுடன் இந்தியா புறப்பட்டார் வி.கே.சிங்

April 2, 2018 admin 0

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 38 பேரின் உடல்கள் இந்தியா கொண்டு வரபட உள்ளது. 38 இந்தியர்களின் உடல்களுடன் பாக்தாத்தில் இருந்து இந்தியாவிற்கு மத்திய அமைச்சர் வி.கே.சிங் புறப்பட்டுள்ளார்.  

இஸ்ரேல் – காசா எல்லையில் பாலத்தீனர்கள் மீது தாக்குதல் : 12 பேர் உயிரிழப்பு..

March 30, 2018 admin 0

தங்களது ஆறு வாரகால போராட்டத்தை துவக்குவதற்காக காசாவிலுள்ள ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் இஸ்ரேலின் எல்லையை நோக்கி பேரணியாக சென்றனர். இந்த பேரணியின்போது குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 750க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாலத்தீனத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் […]

மியான்மரின் புதிய அதிபராக ‘வின் மியின்ட்’ தேர்வு..

March 30, 2018 admin 0

மியான்மர் நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்ய பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெற்ற ‘வின் மியின்ட்’ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு..

March 30, 2018 admin 0

பப்புவா நியூ கினியா நாட்டில் உள்ள நியூ பிரிட்டன் தீவில் இன்று சக்தி வாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. சேதங்கள் […]

பாகிஸ்தான் சென்றார் மலாலா..

March 29, 2018 admin 0

தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பிறகு, முதன்முறையாக பாகிஸ்தான் வந்துள்ளார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய். மனித உரிமை ஆர்வலராக இருக்கும் மலாலாவுக்கு தற்போது 20 வயதாகிறது. பெண் கல்வி குறித்து பேசியதற்காக […]

வெனிசுலா காவல் நிலையத்தில் கலவரம்: 68 பேர் உயிரிழப்பு..

March 29, 2018 admin 0

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் காவல் நிலையத்தில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 68 பேர் பலியாகினர். இதுகுறித்து வெனிசுலா அரசு தரப்பில், “வெனிசுலாவில் உள்ள மத்திய நகரமான வெலன்சியாவில் உள்ள காவல் நிலையத்தில் […]

இதோ.. ஃபின்லாந்து மக்களின் மகிழ்ச்சிக்கான ரகசியம்.

March 29, 2018 admin 0

ஃபின்லாந்து மக்களின் மகிழ்ச்சிக்கான ரகசியம்.. மகிழ்ச்சியாக இருப்பவரை எந்த நோயும் அண்டாது என்று இந்திய கிராமங்களில் சொல்வார்கள். இதையே கொலம்பியா எழுத்தாளர் கேப்ரியல், சந்தோஷத்தால் குணப்படுத்த முடியாத நோயை, உலகின் எந்த மருந்தாலும் குணப்படுத்த […]

லண்டனில் விஜய் மல்லையா 3-வது திருமணம்?..

March 28, 2018 admin 0

தொழிலதிபர் விஜய் மல்லையா,62 இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அந்தத் தொகை திருப்பி செலுத்தாமல் லண்டன் தப்பியோடிவிட்டார். இதையடுத்து அந்த வங்கிகள் அளித்த புகாரின்பேரில் அமலாக்கத் துறை மோசடி வழக்கு […]

சீனா வந்தார் கிம் ஜாங் உன்: ஜி ஜின் பிங்குடன் முக்கியப் பேச்சு

March 28, 2018 admin 0

  சீனாவுக்கு வருகை புரிந்துள்ள வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் அங்கு அதிபர் ஜி ஜின் பிங்குடன் முக்கியப் பேச்சு நடத்தி உள்ளார். சீனாவுக்கு சிறப்பு ரயில் ஒன்று வந்ததாகவும், அதற்கு ராணுவ […]