இட்லி காலை உணவிற்கு சிறந்தது : யுனெஸ்கோ சான்றிதழ்..

October 4, 2018 admin 0

தென்னிந்திய உணவு வகைகளில் சிறந்த காலை உணவாக இட்லியை யுனெஸ்கோ அறிவித்துள்ளது. எளிதில் ஜீரணம் ஆகும் உணவாக இட்லி உள்ளது. நீராவியில் வேக வைப்பதால் உடலுக்கு தேவையான சத்துகளை அப்படியே கொடுக்கிறது. குறிப்பாக தமிழர்கள் […]

ஏழைகளின் மருத்துவர் ஜகன்மோகன் மறைவு….

October 4, 2018 admin 0

மருத்துவம் என்பது தெய்வத் தொழிலாகும்.அதை தெய்வத் தொழிலாக சில மருத்துவர்கள் செய்து வருகின்றனர். அவர்களுள் ஒருவராக திகழ்ந்தவர்தான் ஏழைகளின் மருத்துவர் ஜகன்மோகன். சென்னை மந்தைவெளியில் 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த 20 ரூபாய் மருத்துவர் […]

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை மையம்..

October 4, 2018 admin 0

அடுத்து வரும் 5 தினங்களில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வரும் 7 ஆம் […]

தொடர் மழை திருவாரூர், புதுக்கோட்டை,சேலம், நாகை, கடலூர் பள்ளிகளுக்கு விடுமுறை ..

October 4, 2018 admin 0

தொடர் மழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை,சேலம், நாகை, கடலூர் ஆகிய ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் பெண்களுக்கு நவ.,16-ம் தேதி முதல் அனுமதிக்க ஏற்பாடுகள் தீவிரம்…

October 4, 2018 admin 0

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 10 முதல் 50 வயதுடைய பெண்கள் 48 நாட் கள் விரதம் இருக்க முடியாது என்பதாலும், மாதவிடாய் காலத்தில் அவர்கள் கோயிலுக்குள் நுழையும்போது கோயிலின் […]

மிரட்டும் அரசு: மீறிப் போராடும் ஜாக்டோ ஜியோ

October 3, 2018 admin 0

  சம்பளத்தைப் பிடிப்போம் என்ற அரசின் எச்சரிக்கையையும் மீறி, ஜாக்டோ-ஜியோவினர் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைதல், சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் […]

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

October 3, 2018 admin 0

  தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம் உருவாவதால், தமிழகம் மற்றும் புதுவையில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று காலை, இரவு மற்றும் இன்று காலையில் லேசாக […]

நீட் தேர்வில் விலக்களிப்பதற்கான தமிழக அரசின் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாக பெற வேண்டும்: ஸ்டாலின்

October 3, 2018 admin 0

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் “நீட் தேர்வு” எழுதலாம் என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்திருந்தாலும், கேள்வித்தாள் மொழிபெயர்ப்பதில் பெரும் குளறுபடிகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி, ஆர்வத்துடன் […]

மூன்று பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

October 3, 2018 admin 0

வேதியியல் பிரிவுக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் […]

ரபேல் விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு இல்லை: விமானப் படைத் தளபதி தனோனா

October 3, 2018 admin 0

  ரபேல் போர் விமானங்கள் தயாரிப்பதில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்குதாரராக சேர்க்கப்பட்டதில், மத்திய அரசுக்கோ, விமானப் படைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என விமானப்படைத் தளபதி பி.எஸ்.தனோனா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், […]