ரஃபேல் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் அம்பலம் : புதிய ஆதாரங்களை வெளியிட்டது பிரபல ஆங்கில நாளேடு

April 9, 2019 admin 0

ரஃபேல் போர் விமானம் கொள்முதல் ஒப்பந்தத்தில் 2 பிரான்ஸ் நிறுவனங்களுக்கு மோடி அரசு விதிமுறைகளை மீறி சலுகைகளை அளித்துள்ளது அம்பலமாகியுள்ளது. ரஃபேல் போர் விமானம் ஊழல் தொடர்பாக பல்வேறு ஆதாரங்களை விளியிட்டு வரும் பிரபல […]

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 4 தமிழக மீனவர்கள் கைது….

April 9, 2019 admin 0

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் நெடுந்தீவிற்கு வடகிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை […]

பாஜக-வின் தேர்தல் அறிக்கை பொய் நிறைந்த அறிக்கையாகவே இருக்கும் : ப.சிதம்பரம்

April 8, 2019 admin 0

இன்று வெளியாக இருக்கும் பாஜக-வின் தேர்தல் அறிக்கை பொய் நிறைந்த அறிக்கையாகவே இருக்கும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து […]

8 வழிச்சாலை திட்டம் ரத்து: ஸ்டாலின் வரவேற்பு..

April 8, 2019 admin 0

மக்களின் உணர்வுகளை மதிக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “சென்னை […]

திருப்பூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி ரத்து

April 8, 2019 admin 0

திருப்பூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கி.வீரமணி பொதுக்கூட்டத்துக்கு ஏற்கனவே கொடுத்திருந்த அனுமதியை திடீரென போலீசார் ரத்து செய்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து […]

விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் கடன், ஓய்வூதியம், ராமர் கோயில்: பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

April 8, 2019 admin 0

விவசாயிகளுக்கு ஓய்வூதியம், வட்டியில்லாக் கடன், ராமர் கோயில், 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங். பிரதமர் மோடி, பாஜக தலைவர் […]

பெரியார் சிலை அவமதிப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: டிடிவி.தினகரன்..

April 8, 2019 admin 0

பெரியார் சிலை அவமதிப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அமமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார். சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் ஆதாயம் தேடத்துடிக்கின்ற இத்தகைய செயல்கள் இழிவானவை எனவும் […]

பெரியார் சிலை உடைப்பு: தமிழ்நாட்டில் ரத்தக்களரி ஏற்படுத்த திட்டமிட்டு சதிவலை; வைகோ கண்டனம்

April 8, 2019 admin 0

பெரியாரின் கருத்துகளை உடைக்க முடியாத கூட்டம், அவரது சிலைகளைச் சேதப்படுத்தி தமிழ்நாட்டில் ரத்தக்களரி ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டு சதிவலை பின்னி வருவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (திங்கள்கிழமை) […]

பெரியார் வெறும் கற்சிலை அல்ல; இன உணர்வு எரிமலை என்று கயவர்கள் புரிந்து கொள்ளட்டும்: கி.வீரமணி

April 8, 2019 admin 0

பெரியார் வெறும் கற்சிலை அல்ல; இன உணர்வு எரிமலை என்று கயவர்கள் புரிந்து கொள்ளட்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “அறந்தாங்கியில் பெரியார் […]

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

April 8, 2019 admin 0

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்புக்குக் காரணமானவர்கள், இரும்புக் கரம்கொண்டு முறியடிக்கப்பட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே அழியாநிலை பிரிவு சாலை பகுதியில் 1998-ல் […]