திமுக தலைவர் ஸ்டாலினுடன் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் சந்திப்பு..

April 7, 2019 admin 0

திமுக தலைவர் மு.க்ஸ்டாலினை மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் சந்தித்துப் பேசினார். சந்திப்பின் போது வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார்.

கோவை மாணவி கொலை வழக்கில் ஒருவர் கைதாகிவுள்ளதாக தகவல்…

April 7, 2019 admin 0

பொள்ளாச்சி பூசாரிப்பட்டி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகளில் ஒரு தனிப்பட திண்டுக்கல் விரைந்துள்ளனர். கோவை கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

மக்களுக்காக போராடும் கட்சிகளுடன் கொள்கைக்காகவே திமுக கூட்டணி அமைத்துள்ளது : மு.க.ஸ்டாலின்

April 7, 2019 admin 0

மக்களுக்காக போராடும் கட்சிகளுடன் கொள்கைக்காகவே திமுக கூட்டணி அமைத்துள்ளது என்று அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். விழுப்புரம், செஞ்சி ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆதரவு திரட்டினார். திமுக […]

சொத்துமதிப்பை குறைத்து காட்டிய அமித்ஷா? : நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

April 7, 2019 admin 0

வேட்புமனுவில் சரியான தகவல்கள் குறிப்பிடாத பாஜ தலைவர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி விட்டது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு […]

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை : தனிப்படை அமைத்து போலீசார் தேடல்..

April 7, 2019 admin 0

பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். அவரை காரில் கடத்தி கொலை செய்த மர்மநபர்களை தனிப்படையினர் தேடிவருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. பைனான்சியர். […]

திமுக பிரமுகர் வீட்டில் சோதனை : வெறுங்கையுடன் திரும்பிய வருமான வரித்துறை அதிகாரிகள்

April 7, 2019 admin 0

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் ஏராளமான பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். கொளக்காட்டுப்புதூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் வேலுச்சாமி […]

ஏழைகளுக்கு நன்மை செய்வதை தடுக்கும் ஒரே கட்சி தி.மு.க-தான் : முதல்வர் குற்றச்சாட்டு..

April 7, 2019 admin 0

நிலக்கோட்டை அ.தி.மு.க சட்டமன்ற வேட்பாளர் தேன்மொழியை ஆதரித்து வத்தலகுண்டு பகுதியில் முதலமைச்சர் பழனிச்சாமி வாக்கு சேகரித்தார். மத்தியில் நிலையான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என தெரிவித்தார். அ.தி.மு.க ஆட்சியை கலைக்க […]

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு …

April 7, 2019 admin 0

இந்தோனேசியா நாட்டில் இன்று அதிகாலை காலை 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்தோனேசியா நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை திடீரென […]

ஐபிஎல் டி20 போட்டி: பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி

April 6, 2019 admin 0

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 18-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து சென்னை […]

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனில் ராகுல் காந்தி ஆட்சிக்கு வரவேண்டும்: குஷ்பு பேச்சு

April 6, 2019 admin 0

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனில் ராகுல் காந்தி ஆட்சிக்கு வரவேண்டும் என குஷ்பு தெரிவித்த்துள்ளார். தேனி காங். வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து உசிலம்பட்டியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.