முக்கிய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டி.டி.வி. தினகரன் உண்ணாவிரதம்..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் டி.டி.வி. தினகரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை திலகர் திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.