முக்கிய செய்திகள்

சென்னை: புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இன்று தொடக்கம்


சென்னையில் புதிய வழித்தடங்களில் சேவையை முதல்வா் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறா்ா.

சென்னையில் மேட்ரோ ரயில் சேவை சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடா்ந்து மெட்ரோ சேவையை விாிவுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேரு பூங்கா – சென்ட்ரல் மற்றும் சின்னமலை – டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவையை முதல்வா் பழனிசாமி இன்று (வெள்ளிக் கிழமை) துவக்கி வைக்கிறாா்.

எழும்பூா் ரயில் நிலையத்தில் இன்று மதியம் துவக்க விழா நடைபெறுகிறது. விழாவில் துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம், மத்திய இணை அமைச்சா்கள் ஹா்தீப் சிங் புரி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா்.