முக்கிய செய்திகள்

சீனாவின் அதிபராக ஷி சிங்பிங் மீண்டும் பதவியேற்பு..


சீனாவின் அதிபராக ஷி சிங்பிங் மீண்டும் பதவியேற்றார். துணை அதிபராக வாங் குய்சான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2023ம் ஆண்டு வரை ஷி சிங்பிங் சீன அதிபராகவும், துணை அதிபராக வாங் குய்சான் பதவி வகிப்பார்கள்.