முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ணன் காந்தி வருகை…


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ணன் காந்தி காவேரி மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நலன் பற்றி விசாரித்தார்.