முக்கிய செய்திகள்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி- நடிகர் விஷால் சந்திப்பு..

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார்.

அப்போது அவர் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நடைபெற்ற இளையராஜா 75 நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்