முக்கிய செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு..


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செவ்வாய்கிழமை) கிராம் ஒன்றுக்கு 21 ரூபாய் குறைந்து 2,809 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 2,830 ரூபாயாக விற்பனையான நிலையில் இன்று 21 ரூபாய் குறைந்து 2,809 ரூபாயாக விற்பனையாகிறது. சவரன் 22,472 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
24 காரட் சுத்த தங்கம் கிராம் 2,951 ரூபாய்க்கும், சவரன் 23,608 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.இதேபோல் வெள்ளி ஒரு கிராம் 42.60 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.