முக்கிய செய்திகள்

மு.க.ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில்,

ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் திரு. முகேஷ் அம்பானி நேரில் சந்தித்து, தனது மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை வழங்கினார்’.