முக்கிய செய்திகள்

நீட் தேர்வு மைய விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை..


தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுத வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற சிபிஎஸ்இ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிமாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கியதற்கு சென்னைஉயர்நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.