முக்கிய செய்திகள்

நைஜிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் : 13 பேர் உயிரிழப்பு..


நைஜிரியாவில் பியு நகரில் கராம் தீவிரவாதிகள் பொதுமக்கள் கூடும் இடத்தில் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். 53-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.