முக்கிய செய்திகள்

விதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டுச் சிறைத்தண்டனை: வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அதிரடி

`வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படும்’’ என்று ஆட்சியர் சண்முக சுந்தரம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கச் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.